Press Release

June08,2011

Pride of Vettuvagounder restoration effort by gopal gounder: He wrote a letter to Dr. Karunanathi Ex CM about Ponnar -Shanakr history.

kaliyanar_letter.pdf kaliyanar_letter2.pdf

july09,2010

பொன்னர் சங்கர் கதை ஆய்வு நூல்

நீங்க நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த “பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்” ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

500 பக்கங்கள் 50 வண்ணப்படங்கள் 70 கருப்பு வெள்ளைப் படங்கள் விலை ரூ 350 /-

வரலாற்று ஆய்வாளர் திரு. இல. பரணர் அவர்களால் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல சிரமங்களுகிடையே இந்நூல் வெளியிடப்படுகிறது. நீங்கள் ஒவொருவரும் இப்புத்தகத்தை வாங்கி திரு. இல. பரணர் அவர்களை உற்சாகபடுத்தினால், அவரால் இது வரை வெளி உலகிற்கு தெரியாத நம் சமுகம் பற்றிய பல உண்மைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட ஏதுவாக இருக்கும்.

அவரது முகவரி திரு. இல. பரணன் 9/349, யாசிக்கா இல்லம், சக்தி இல்லம், சி. ஆ. கோ. ஸ்டேட் பேங்க் காலனி கரூர் - 639 001 அலை பேசி - 94436 73252


யாசிக்கா studio, 12, வடக்கு முருகனதபுரம் பஸ் ஸ்டான்ட் எதிரில் கரூர் - 639 001

25, Decimeter, 2009: Our World Wide Vettuva Gounder Organization grants Wikipedia open encyclopedia to provide the information about Vettuva Gounder community to the world which is in the website. This permission was issued to circumvent the vested editor's in Wikipedia masking Vettuva Gounder community information as copyrighted message. The people even removed the vettuvagounder information from Gounder word in wikipedia page, we are making efforts to restore it. - Administrative team, WorldWide Vettuavgounder.org

12, December, 2009: The following are the titles available about our community documents.

S.No தலைப்பு ஆசிரியர்பதிப்பகம்பதிப்பு ஆண்டுவிலை(ரூ)பக்கங்கள்
1 கொங்கு சமுதாயம் ( வேட்டுவர் )\’வரலாற்றுச் செம்மல்\’ பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணிகொங்கு பதிப்பகம் பாண்டியர் நகர் கரூர் 639 001 (04324-240458) Dec 200350112
2குருகுல வரலாறுஈரோடு, சந்தச்சரபம் S. வேல்சாமி கவிராயர்அப்பாச்சிமார்மடம் குருகோல் நூற்பதிப்புச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது – ஈரோடு சிவராம விலாஸ் பிரஸ் (1934)நாகமலைகுமரன், ஈரோடு -1 99425962391934-32
3வேட்டுவர் சமுக ஆவணங்கள்புலவர் செ. இராசு எம். ஏ. பி எச்.டி முன்னால் தலைவர், கல்வெட்டு – தொல்லியல் துறை, தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்ஸ்ரீ கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை, 34, மின்ன வேட்டுவம்பாலையம் ரோடு, சலங்கபாளையம் (அ. நி), கவுந்தப்பாடி, பவானி வட்டம் , ஈரோடு மாவட்டம் – 638 455, (0424 – 2261875)2008135272+2
4கொங்கு கவுண்டர்கள்வித்துவான் வி. இராமமூர்த்தி பி.லிட்.,(வியாரெம்)லோட்டஸ் பப்ளிஷிங் கம்பெனி (பி) லிமிடெட் 32, பொன்னகர், திருச்சராப்பள்ளி – 620 001Old Editon\’s price19777370