Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

press_release [2017/12/10 16:18] (current)
Line 1: Line 1:
 +====== Press Release =======
 +===June08,​2011===
 +
 +Pride of Vettuvagounder restoration effort by gopal gounder: He wrote a letter to Dr. Karunanathi Ex CM about Ponnar -Shanakr history.
 +
 +{{:​kaliyanar_letter.pdf|}}
 +{{:​kaliyanar_letter2.pdf|}}
 +
 +===july09,​2010===
 +பொன்னர் சங்கர் கதை ஆய்வு நூல்
 +
 +நீங்க நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்த "​பொன்னர் சங்கர் கதை ஓர் சமூக இயல் ஆய்வு நூல்"​
 +ஜூன் 20 ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும்.
 +
 +500 பக்கங்கள்
 +50  வண்ணப்படங்கள்
 +70  கருப்பு வெள்ளைப் படங்கள்
 +விலை ரூ 350 /-
 +
 +வரலாற்று ஆய்வாளர் திரு. இல. பரணர் அவர்களால் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல சிரமங்களுகிடையே இந்நூல் வெளியிடப்படுகிறது. நீங்கள் ஒவொருவரும் இப்புத்தகத்தை வாங்கி திரு. இல. பரணர் அவர்களை உற்சாகபடுத்தினால்,​ அவரால் இது வரை வெளி உலகிற்கு தெரியாத நம் சமுகம் பற்றிய பல உண்மைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வெளியிட ஏதுவாக இருக்கும்.
 +
 +அவரது முகவரி
 +திரு. இல. பரணன்
 +9/349, யாசிக்கா இல்லம்,​
 +சக்தி இல்லம்,​ சி. ஆ. கோ.
 +ஸ்டேட் பேங்க் காலனி
 +கரூர் - 639 001
 +அலை பேசி - 94436 73252
 +--------------------------------
 +யாசிக்கா studio,
 +12,  வடக்கு முருகனதபுரம்
 +பஸ் ஸ்டான்ட் எதிரில்
 +கரூர் - 639 001
 +
 +
 +
 +
 +
 +
 +25, Decimeter, 2009:  Our  World Wide Vettuva Gounder Organization grants ​ Wikipedia open encyclopedia ​ to provide the information about Vettuva Gounder community to the world  which is in the website. ​ This permission was issued to circumvent the vested editor'​s in  Wikipedia ​ masking Vettuva Gounder community information as copyrighted message. The people even removed the vettuvagounder information from Gounder word in wikipedia page, we are making efforts to restore it.
 +- Administrative team, WorldWide Vettuavgounder.org ​
 +
 +
 +
 +
 +
 +
 +
 +
 +12, December, 2009:  The following are the titles available about our community documents.
 +
 +
 +
 +^S.No^ தலைப்பு ^ஆசிரியர்^பதிப்பகம்^பதிப்பு ஆண்டு^விலை(ரூ)^பக்கங்கள்^
 +|1 |கொங்கு சமுதாயம் ( வேட்டுவர் )|\’வரலாற்றுச் செம்மல்\’ பேராசிரியர் ம.இராசசேகர தங்கமணி|கொங்கு பதிப்பகம் பாண்டியர் நகர் கரூர் 639 001 (04324-240458)| Dec 2003|50|112| ​
 +|2|குருகுல வரலாறு|ஈரோடு,​ சந்தச்சரபம் S. வேல்சாமி கவிராயர்|அப்பாச்சிமார்மடம் குருகோல் நூற்பதிப்புச் சங்கத்தினரால் வெளியிடப்பட்டது – ஈரோடு சிவராம விலாஸ் பிரஸ் (1934)நாகமலைகுமரன்,​ ஈரோடு -1 9942596239|1934|-|32|
 +|3|வேட்டுவர் சமுக ஆவணங்கள்|புலவர் செ. இராசு எம். ஏ. பி எச்.டி முன்னால் தலைவர்,​ கல்வெட்டு – தொல்லியல் துறை,​ தமிழ் பல்கலைக்கழகம்,​ தஞ்சாவூர்|ஸ்ரீ கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை,​ 34, மின்ன வேட்டுவம்பாலையம் ரோடு,​ சலங்கபாளையம் (அ. நி), கவுந்தப்பாடி,​ பவானி வட்டம் , ஈரோடு மாவட்டம் – 638 455, (0424 – 2261875)|2008|135|272+2| ​
 +|4|கொங்கு கவுண்டர்கள்|வித்துவான் வி. இராமமூர்த்தி பி.லிட்.,​(வியாரெம்)|லோட்டஸ் பப்ளிஷிங் கம்பெனி (பி) லிமிடெட் ​ 32, பொன்னகர்,​ திருச்சராப்பள்ளி – 620 001Old Editon\’s price|1977|7|370| ​