Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

valvilori_kalvi_arakkattalai [2017/12/10 16:18]
valvilori_kalvi_arakkattalai [2017/12/10 16:18] (current)
Line 1: Line 1:
 +====== ValVilori Kalvi Arakkattalai ======
 + ​Arrachaulr Shri Valvilori arakkattali has facilitated the 10 and +2 students . Vice chairman of vettuavgounder sangam Mr.OSN Sentottuvelppan chaired the function. The details of Val vilori Arrakatali and its initatives will be updated soon. 
  
 +===== பரிசளிப்பு விழா =====
 +
 +ஈரோடு:​ அறச்சலூர் ஸ்ரீவல்வில் ஓரி கல்வி அறக்கட்டளை சார்பில் வேட்டுவகவுண்டர் சமுதாயத்தில் எஸ்.எஸ்.எல்.ஸி.,​ ப்ளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. அறக்கட்டளை தலைவர் ஆவரி அய்யாசாமி வரவேற்றார். தமிழ்நாடு வேட்டுவ கவுண்டர் சங்க மாநில துணைத் தலைவர் செங்கோட்டு வேலப்பன் தலைமை வகித்தார். திருச்செங்கோடு யூனியன் துணைத் தலைவர் முத்துமணி,​ ரஞ்சிதம் துரைசாமிகவுண்டர்,​ சிந்து கவிடெக்ஸ் மணி, மந்திரிகவுண்டர்,​ மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். மாணவ,​ மாணவியருக்கு துரைசாமிகவுண்டர் நினைவாக தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது.