Differences

This shows you the differences between two versions of the page.

Link to this comparison view

vettuva_oli [2017/12/10 16:18] (current)
Line 1: Line 1:
 +
 +==வேட்டுவரின் ​ ஒளி==
 +வேட்டுவக்கவுண்டர் சமுதாய முன்னேற்ற ​ மாத இதழ் விரைவில் கோவையில் உதயம்.
 +கோவை ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச் சங்கத்தில்
 +இருந்து*வேட்டுவரின் ஒளி என்கிற ​  ​நமது சமுதாய மாத இதழ் விரைவில் வெளிவருகிறது.
 +
 +நமது சமூகத்தில் உள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதே ​ இந்த இதழின் நோக்கம் ஆகும்.
 +
 +
 +நமது சமூகம் குறித்த முன்னேற்ற கட்டுரைகளை வரவேற்கிறோம்,​
 +சிறுகதைகள்,​கவிதைகள்,​துணுக்குகள் அனைத்தும் அனுப்பி வைக்கலாம். படைப்புக்கள்
 +அனைத்தும் தமிழில்தான் இருக்கவேண்டும்.படைப்புக்களை
 +இ-மெயில் மூலமும் அனுப்பி வைக்கலாம்.
 +
 +நீங்கள் வரன் தேடுபவராக இருந்தால் உங்கள் ஜாதக முழு விவரங்களுடன் அனுப்பி
 +வைத்தால் அதை திருமண வரன்கள் பகுதியில் வெளியிடுகிறோம்.
 +
 +இந்த இதழ் நமது சமூக உறவுக்கு ஒரு பாலமாக விளங்கும் என்பதில் சிறிதும் ஐய்யம்
 +இல்லை.
 +
 +இந்த இதழ் சிறப்பாக வெளிவர உங்கள் பேராதரவினை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 +
 +படைப்புக்களை தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:​
 +
 + ​ஆர்.முத்துசாமி(9940701039)
 + ​பத்திரிக்கை பொறுப்பாளர்
 + ​ஒருங்கிணைந்த வேட்டுவக்கவுண்டர் பொது நலச்சங்கம்
 + ​அரசு பதிவு எண் : 247/ 2010
 +அலுவலகம்:​ 126/413 , மருதமலை மெயின்ரோடு,​
 + P.N. புதூர்,​ கோவை – 641 041. தமிழ்நாடு