கண்ணப்பர் கல்வி மடலுக்கு சந்தா செலுத்துங்கள்

அன்பு உறவினர்களுக்கு,

வணக்கம். ஒரு அன்பான வேண்டுகோள் நமது சமுதாய மாத இதழுக்கு

சந்தா செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டு சந்தா ரூபாய் 100/- மட்டும் கீழ் கண்ட முகவரிக்கு மணியார்டர்

செய்யவும்.

திரு.S.M. பாவணன் செயலாளர், ஸ்ரீ கண்ணப்பர் கல்வி அறக்கட்டளை, மின்னவேட்டுவம்பாளையம் ரோடு, சலங்கபாளையம் (PO), கவுந்தப்பாடி ( வழி) ஈரோடு - 638455 PH : 04256 241650